கால்வாயில் கொட்டப்பட்ட குப்பைகள்

Update: 2024-12-29 18:00 GMT
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் தென்கால் வாய்க்கால் கரையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் மாசடைவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்