குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-12-29 16:44 GMT
போடியில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு செல்லும் போடி மெட்டு சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்