சுகாதார சீர்கேடு

Update: 2024-12-29 16:15 GMT
விருதுநகர் மாவட்டம் பாவாலி பஞ்சாயத்து கலைஞர் நகர் தெருவில் சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியதில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பாதையை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்