ராமநாநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் தெருவில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவேசாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.