குப்பைக்கூளமான பயனிகள் நிழற்கூடம்

Update: 2024-12-15 12:43 GMT

சாத்தான்குளம் அருகே செட்டிகுளத்தில் பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பற்று குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் நிழற்கூடத்துக்கு வெளியில் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தில் குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்