சுகாதாரக்கேடு

Update: 2024-12-15 12:16 GMT
நெல்லை கொங்கந்தான்பாறை விலக்கு நாற்கர சாலையின் இருபுறங்களிலும் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். டேங்கர் லாரியில் கழிவுநீரை ஏற்றிக் கொண்டு வந்தும் விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்