குவிந்து கிடக்கும் குப்ைபகள்

Update: 2024-12-15 11:29 GMT

கோவை அருகே வடமதுரையில் இருந்து பன்னிமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரங்களில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அவற்றை தெருநாய்கள் சாலையில் சிறதடித்து போடுகின்றன. அத்துடன் காற்றில் குப்பைகள் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதோடு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்