கால்வாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2024-12-08 14:11 GMT

மதுரை மாநகராட்சி பனையூர் மற்றும் அனுப்பானடி வாய்க்காலில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் மழைக்காலம் என்பதால் மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்