சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2024-12-01 17:16 GMT

திருக்கனூர் புதுநகர் பகுதியில் இருந்து கே.ஆர். பாளையம் சந்திப்பு வரை உள்ள பைபாஸ் சாலையோரம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்