விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே நகராட்சி ஊழியர்கள் விரைந்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.