ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 2-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?