சூலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக குமாரபாளையம் வரை இயக்கப்படும் 41 டி டவுன் பஸ் மற்றும் காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் வழியாக கோம்பக்காடு புதூர் வரை இயக்கப்படும் 19ஜே டவுன் பஸ் ஆகியவற்றை சோமனூர் வரை இயக்க வேண்டும். இதன் மூலம் சோமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள். அதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?.