கோவில் வளாகத்தில் குப்பைகள்

Update: 2024-10-13 16:42 GMT

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற நவநீத வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காகிதங்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றன. இதனால் கோவிலை சுற்றியும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், குப்பை தொட்டிகள் ஆங்காங்கே அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?  

மேலும் செய்திகள்