கல்லுக்கூட்டம் பேருராட்சிக்கு உட்பட்ட கள்ளியடப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியின் வளைவான இடத்தில் சாலையோரத்தில் சொடிகள் வளா்ந்து புதர்ராக காணப்படுகிறது. கிணற்றுவிளையில் சாலையோரத்தில் நிற்கும் ஒரு மரத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள்ளியடைப்பு பகுதியில் சாலையோரத்தில் உள்ள புதர்களையும், கிணற்றுகிளை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறான மரத்தையும் வாகன ஓட்டிகள் நலன்கருதி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராேஜஷ், கோணங்காடு.