தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-09-15 16:55 GMT

வேடசந்தூர் அருகே தட்டார்பட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரத்தில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமுட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்