சுகாதார சீர்கேடு

Update: 2024-09-08 19:51 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டியில் டி.ஏ.எம்.எஸ். காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் முறையாக அள்ளுவதில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் முறையாக குப்பைகளை அள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

-அத்தியப்பன், இலக்கியம்பட்டி.

மேலும் செய்திகள்