சுகாதார சீர்கேடு

Update: 2024-09-08 16:27 GMT

மதுரை மாநகர், தாசில்தார் நகர் முகவை தெருவின் கிழக்கு பகுதியில் காலி பிளாட்டில் மாமிச கழிவு, குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்