சுகாதார சீர்கேடு

Update: 2024-08-18 07:30 GMT

குளச்சலில் நகராட்சிக்கு சொந்தமாக சிறுவர் பூங்காவின் முன்பு ஏ.வி.எம். கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன், குளச்சல்.

மேலும் செய்திகள்