சுகாதார சீர்கேடு

Update: 2024-07-28 17:35 GMT

மதுரை மாவட்டம் புதிய வார்டு எண் 36, தாசில்தார் நகர், முகவை தெரு கிழக்கு பகுதியில் தொடர்ந்து குப்பை கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதிகளை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாக உள்ளது. இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்