குப்பை

Update: 2024-07-28 10:00 GMT
போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் எல்&டி பைபாஸ் பாலத்தின் கீழ் தினமும் குப்பைகளை கொட்டுகின்றனர் பார்பதற்கு குப்பை கிடங்கு போல் காட்சி அளிக்கிறது மற்றும் துர்நாற்றம் வீசுகிறது எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் முன்வந்து சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்