குப்பை தொட்டி வேண்டும்

Update: 2024-06-16 13:22 GMT

சென்னை பட்டாளம், தேவராஜ் தெருவிற்கு செல்லும் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் இதுபோன்று குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், புதிய குப்பை தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்