குப்பைகளை உடனே அகற்ற கோரிக்கை

Update: 2024-06-16 11:32 GMT
  • whatsapp icon

கரூர் 80 அடி சாலை பழனியப்ப தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் மாதம் ஒருமுறை மட்டுமே அகற்றப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் மாதம் ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்