தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2024-05-05 14:24 GMT

சென்னை சேத்துப்பட்டு, டாக்டர் சந்தோசம் சாலையில் குப்பைகள் ஒரு மாத காலமாக தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்