ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சிலர் சாலையோரங்களில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?