தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-04-28 16:07 GMT

திருக்கனூர் பைபாஸ் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகைமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். குப்பைகளை கொட்டி தீ வைப்போர் மீது நடவடிக்கை பாயுமா?


மேலும் செய்திகள்