இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2024-04-28 16:00 GMT

திருக்கனூர் கடைவீதியில் இருந்து செட்டிப்பட்டு கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்