புதுவை செஞ்சி சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.