ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்துகிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை அள்ளவும், கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?