கோபி பச்சைமலை அருகே கரட்டூர் செல்லும் சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்றிவிட்டு தேவையான அளவு குப்பை தொட்டிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?