குப்பை தொட்டிகள் வேண்டும்

Update: 2024-03-31 10:14 GMT

சென்னை கோடம்பாக்கம், சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு போதுமான குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையோரங்களில் குப்பைகளை வீசி செல்கின்றனர். எனவே, அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக குப்பை தொட்டிகளை அமைக்கவும், அந்த குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்