குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-03-24 15:57 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சொக்குமாரிபாளையத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்