சாலையில் வீசப்படும் குப்பைகள்

Update: 2024-03-24 13:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் சாலைகளில் சிலர் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலைகளில் சிதறி வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை சாலையில் வீசுவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்