கிருஷ்ணகிரி நகரில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பாதையின் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரத்தில் குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, கிருஷ்ணகிரி.