சேதமடைந்த குப்பை தொட்டி

Update: 2024-03-10 17:32 GMT

திண்டுக்கல்லை அடுத்த வாழைக்காய்ப்பட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் அருகே குப்பைத்தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். எனவே சேதமடைந்த குப்பை தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்