சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2024-03-03 10:38 GMT


அவினாசியில் இருந்து சேவூர் செல்லும் சாலையில் பட்டறை அருகே சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோரம் குப்பை ெகாட்டுபவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்