பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2024-02-18 10:41 GMT
கூடலூர் - கோழிக்கோடு சாலையில் பாண்டியாறு உள்பட பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபன், கூடலூர்

மேலும் செய்திகள்