சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-01-21 17:26 GMT

வேடசந்தூரை அடுத்த தட்டார்பட்டி ஊராட்சி மாரம்பாடியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை காற்றில் பறந்து வாகனங்கள் மீது விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்