குப்பையால் சுகாதார சீர்ேகடு

Update: 2024-01-14 16:57 GMT

குப்பையால் சுகாதார சீர்ேகடு

தாராபுரத்தில் தாராபுரம்-கரூர் சாலையில் கொளத்துப்பாளையம் அருகில் ராமப்பட்டிணம் பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் டெங்கு உள்பட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திகேயன்,தாராபுரம்

மேலும் செய்திகள்