சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 17:23 GMT

மதுரை விவசாய கல்லூரி அருகே குப்பை மற்றும் கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் அந்த சாலை மற்றும் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்