சாலையில் குப்பைகள்

Update: 2023-12-31 15:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருராட்சி தேவேந்திரர் நகரில் சாலைகளில் குப்பைகள் அள்ளாமல் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்