குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2023-12-31 11:46 GMT

சென்னை அண்ணாநகர் மேற்கு, அய்யப்பன் கோவில் அருகே உள்ள ஒய் பிளாக் 8-வது தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றி புதிய குப்பை தொட்டிகளை அந்த பகுதிகளில் அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்