சென்னை கலைஞர் நகர், 10-வது செக்டார் 63-வது தெருவில் மாநகராட்சி காரிய கூடத்திற்கு எதிரே குப்பைத் தொட்டி உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் குடியிருப்புகளுக்கு எதிரில் அசுத்தமாகவும், சுகாதாரமின்றியும் காணப்படுகின்றது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.