ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நகர் பகுதிகளில் குப்பைகளை சாலையின் ஓரத்தில் வீசிச்செல்கின்றனர். இதனை மாடுகள், நாய்கள் கிளரி சாலையில் போட்டு செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.