குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-12-10 15:06 GMT

கோபி பச்சைமலை முருகன் கோவில் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் குடியிருப்பவர்கள், நடைபயிற்சி செல்பவர்கள், பக்தர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்