குப்பை குவியல்

Update: 2023-12-03 13:30 GMT

மதுக்கரை நகராட்சி அறிவொளிநகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் வீசும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்றுவதுடன், குப்பை தொட்டி வைத்து குப்பைகளை சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்