குப்பைதொட்டி அகற்றப்படுமா?

Update: 2023-12-03 12:47 GMT

சென்னை காசிமேடு, எம்.ஜி.ஆர். நகர் மெயின் தெருவில் உள்ள அம்மா உணவகம் முன்பு மாநகராட்சி குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். அதிகமான மக்கள் அந்த பகுதி வழியாக செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பை தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்