சுகாதார சீர்கேடு

Update: 2023-11-26 15:53 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பெரிய கடை பஜார் 14-வது கவிமணி தேசிய விநாயகம் வடக்கு தெரு நுழைவு வாயிலில் குப்பைகளை சாலையில் கொட்டிச்செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உரிய இடத்தில் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்