பயன்பாடற்ற கழிப்பறை

Update: 2023-11-26 14:11 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையம் வளாகப் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை  பூட்டிய நிலையில் பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் அந்தப் பகுதியில்  குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

மேலும் செய்திகள்