கடற்கரையில் குவிந்த குப்பைகள்

Update: 2023-11-19 06:40 GMT

குலசேகரன்பட்டினம் கோவில் கடற்கரையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். எனவே கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்