கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாரியூர் செல்லும் சாலை மற்றும் கரட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. குப்பை தொட்டிகள் இல்லாததால் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து வருகின்றன. இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?